உலகம்

உலகம்

இலங்கை என்ன இந்தியாவின் ஒரு பகுதியா? கொதிக்கும் இலங்கை அமைச்சர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை நிறைவேற இலங்கை அரசிடமே கேட்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை  என்ன இந்தியாவின் ஒரு பகுதியா? கொதிக்கும் இலங்கை அமைச்சர்
உலகம்

அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்: 2 இந்தியர்கள் பலி

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இரு இந்தியர்கள் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்:  2 இந்தியர்கள் பலி
தேனி

ஆன் லைனில் தாய்மொழியைக்கற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் தாய்மொழி, நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை கற்றுத் தருகின்றனர்

ஆன் லைனில் தாய்மொழியைக்கற்கும்   வெளிநாடு வாழ் இந்தியர்கள்
உலகம்

என்னது..ரூ.5கோடி மதிப்புள்ள காரை மண்ணில் புதைச்சிட்டாரா..?...

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்காரர் பல கோடிமதிப்புள்ள அவரது காரை மண்ணில் புதைக்கப்போவதாக அறிவித்தார்.

என்னது..ரூ.5கோடி மதிப்புள்ள காரை மண்ணில் புதைச்சிட்டாரா..? ஆச்சர்யம்தான்..!
இராமநாதபுரம்

இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை. இரண்டு மீன்பிடி விசைப்படகுகள் அரசுடமை ஆக்கப்பட்டது.

இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை
உலகம்

சரித்திரம் படைக்கவுள்ள ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்

சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை தெளிவாக ஆய்வு செய்ய ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் விண்ணில் ஏவப்பட்டது.

சரித்திரம் படைக்கவுள்ள ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்
உலகம்

ஒமிக்ரான் எதிரொலி: அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து

ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதன் அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

ஒமிக்ரான் எதிரொலி: அமெரிக்காவில்  நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
பெருந்தொற்று

300 கோடி பேருக்கு ஒமிக்ரான் பரவுமாம்: ஆனாலும் பயப்பட வேண்டாம்

உலகில், அடுத்த இரு மாதங்களில் 300 கோடி பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

300 கோடி பேருக்கு ஒமிக்ரான் பரவுமாம்: ஆனாலும் பயப்பட வேண்டாம்
உலகம்

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சருடன்...

இரு நாடுகளுக்கிடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை.

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ஆஸ்திரேலிய  வர்த்தக அமைச்சருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை
உலகம்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தடுப்பூசி : அதிபர் ஜோ பிடென் அறிவிக்க...

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அதிபர் பிடென் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தடுப்பூசி : அதிபர் ஜோ பிடென் அறிவிக்க உள்ளார்
உலகம்

அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதித்த ஒருவர் மரணம் : கொண்டாட்டங்களை...

ஒமிக்ரான் பரவி வருவதால் உலக நாடுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்காவில்  ஒமிக்ரான்  பாதித்த ஒருவர் மரணம் : கொண்டாட்டங்களை தவிர்க்க  WHO  பரிந்துரை
இராமநாதபுரம்

தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது: தொடர் சம்பவத்தால் அச்சம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது: தொடர் சம்பவத்தால் அச்சம்