கள்ளக்குறிச்சி

வழிகாட்டி

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்
சங்கராபுரம்

சங்கராபுரம் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட்டம்

பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

சங்கராபுரம் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட்டம்
கல்வி

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 2வது வாரமாக இன்று பொதுமுடக்கம் அமலில் உள்ளது; தேவையின்றிவெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை...

தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்
கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்

உளுந்தூர்பேட்டை தமிழ்ச்சங்கம் மற்றும் அருணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்
தமிழ்நாடு

காப்புக்கட்டுதல் வெறும் சடங்கல்ல... நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு!

போகி பண்டிகை அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை,...

காப்புக்கட்டுதல் வெறும் சடங்கல்ல...  நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு!
திருவண்ணாமலை

கொரோனா எதிரொலி: தென்பெண்ணை ஆற்று திருவிழா ரத்து

தொற்று பரவலால், தென்பெண்ணை ஆற்று திருவிழா ரத்து செய்யப்படுவதாக, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா எதிரொலி: தென்பெண்ணை ஆற்று திருவிழா ரத்து