கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 28...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 28 பேர் குணமடைந்தனர்
சங்கராபுரம்

வாக்கு எண்ணும் மையங்களில் பொதுமக்கள், பார்வையாளர்கள் கூடுவதைத்...

வாக்கு பெட்டிகள் வைப்பறை, வாக்குச் சீட்டுகள் பிரித்தல், வாக்கு சீட்டு எண்ணும் அறைகளை தோ்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்

வாக்கு எண்ணும் மையங்களில் பொதுமக்கள், பார்வையாளர்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்
கள்ளக்குறிச்சி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டி: ஆட்சியர் ...

மாவட்டத்தில் 02.10.2021 சனிக்கிழமை காலை பள்ளிமாணவர்களுக்கும், மாலை கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே  பேச்சுப் போட்டி: ஆட்சியர்  அழைப்பு
கள்ளக்குறிச்சி

50 அடி கிணற்றில் உயிருக்கு போராடிய நாய்: தீயணைப்புத்துறையினர் உயிருடன் ...

உளுந்தூர்பேட்டை அருகே 50 அடி கிணற்றில் உயிருக்கு போராடிய நாயை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

50 அடி கிணற்றில் உயிருக்கு போராடிய நாய்: தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி

நகர் ஊராட்சி மன்ற தலைவராக எம்.எல்.ஏ மனைவி போட்டியின்றி தேர்வு

உளுந்தூர்பேட்டை நகர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிகண்ணன் மனைவி கயல்விழி போட்டியின்றி தேர்வு.

நகர் ஊராட்சி மன்ற தலைவராக  எம்.எல்.ஏ மனைவி போட்டியின்றி தேர்வு
கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தின் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் பா்ரவையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

சங்கராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி

தெருவில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருநாவலூர் அருகே கிழக்கு மருதூர் தெருவில் தேங்கிய நீரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தெருவில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி

வேட்புமனுக்களை கவனத்துடன் பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொள்ள ...

பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்களை மாலை 5 முதல் 6 மணி வரை அளிக்கலாம்

வேட்புமனுக்களை கவனத்துடன் பரிசீலனை செய்து ஆய்வு மேற்கொள்ள  அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிப்பு