இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு; 19 பேர்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

ராணிப்பேட்டை  மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு; 19 பேர் குணமடைந்தனர்
ஆற்காடு

பஞ்.தலைவருக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்

கலவை அடுத்த நாகலேரி பஞ்சாயத்து தலைவருக்குப் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

பஞ்.தலைவருக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்
சோளிங்கர்

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் அவதியுறும் மாணவர்கள்

பாணாவரம் அருகே ஆயல் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் அவதியுற்ற மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரால் அவதியுறும் மாணவர்கள்
ராணிப்பேட்டை

தேர்தலில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 'கிராமங்கள் செல்வோம் ' திட்டம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அசம்பாவிதங்களை தவிர்க்க 'கிராமங்கள் செல்வோம் ' திட்டத்தை எஸ்பி தீபாசத்தியன் துவக்கிவைத்தார்

தேர்தலில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க கிராமங்கள் செல்வோம்  திட்டம்
ஆற்காடு

ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் தொடக்கம்

ஆற்காட்டில் தனியார்பள்ளி ஒன்றில் நடக்கும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியை தேசிய கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் துவக்கிவைத்தார்.

ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் தொடக்கம்
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மார்க். கம்யூ., தனித்து போட்டி

ராணிப்பேட்டை, மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இடம் ஒதுக்காததால் மார்க்., கம்யூ.,கட்சியினர் தனித்து போட்டியிட்டுள்ளனர்

இராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மார்க். கம்யூ.,  தனித்து போட்டி
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 486 பதவிகளுக்கு போட்டியின்றி...

மாவட்டத்தில் மொத்தமுள்ள 2648பதவிகளுக்கான தேர்தலில்486 பதவிகளுக்போட்டியின்றிதேர்வாகி உள்ளனர்.

இராணிப்பேட்டை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 486 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு
இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 486 பேர் போட்டியின்றி தேர்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 22 ஊராட்சி மன்ற தலைவர்களும் 464 ஊராட்சி உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 486 பேர் போட்டியின்றி தேர்வு
ராணிப்பேட்டை

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் குட்டையில் மூழ்கி பலி

இராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞர் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது குட்டையில் மூழ்கி பலியாகினார்.

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் குட்டையில் மூழ்கி பலி
ராணிப்பேட்டை

அனுமதியின்றி இயக்கும் விசைத்தறிப் பட்டு நெசவாளர்கள் மீது நடவடிக்கை...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி இயக்கும் விசைத்தறிப் பட்டு நெசவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு

அனுமதியின்றி இயக்கும் விசைத்தறிப் பட்டு நெசவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: 79 மனுக்கள் நிராகரிப்பு

இராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெறப்பட்ட 7651 வேட்பு மனுக்களில் 79 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: 79 மனுக்கள் நிராகரிப்பு