திருவாரூர்

மன்னார்குடி

திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தி.மு.க- கம்யூனிஸ்டு...

திருவாரூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க- கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள்.

திருவாரூர் மாவட்ட  ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தி.மு.க- கம்யூனிஸ்டு நேரடி போட்டி
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு; 39 பேர்...

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

திருவாரூர்  மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு; 39 பேர் குணமடைந்தனர்
மன்னார்குடி

மக்கள் விரோத பாஜகவை வீழ்த்த திமுகவுடன் கூட்டணி தொடரும் : சிபிஎம் ...

உள்ளாட்சி தேர்தலில் பதவியை பொறுத்து 4 வாக்குகள் அளிக்க வேண்டும். அதனை பொருத்து உடன்பாடுகளும் முரண்பாடுகள் ஏற்படும்

மக்கள் விரோத பாஜகவை  வீழ்த்த திமுகவுடன் கூட்டணி தொடரும் : சிபிஎம்  கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்
திருவாரூர்

வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும்

வாக்காளர் அடையாள அட்டை  இலவசமாக வழங்கப்படும் : மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மனு

திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மாணவர் சங்கத்தினர் அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் மனு கொடுத்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு  கூடுதல் பஸ் இயக்க கோரி மனு
நன்னிலம்

திருவாரூர்: ஊராட்சி தலைவரின் கணவர் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஊராட்சி தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருவாரூர் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருவாரூர்: ஊராட்சி தலைவரின் கணவர் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
மன்னார்குடி

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம், மது பாட்டில்களை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை
மன்னார்குடி

திருவாரூர்:மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கான செயல்வீரர்கள்...

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊராட்சி உறுப்பினர் இடைத்தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர்:மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கான  செயல்வீரர்கள் கூட்டம்
நன்னிலம்

திருவாரூர்:பட்டா வழங்க கோரி 47 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு

திருவாரூர் மாவட்டத்தில் குளக்கரையில் வசிக்கும் 47 குடும்பத்தினர் பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருவாரூர்:பட்டா வழங்க கோரி 47 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு
திருவாரூர்

திருவாரூர்: வீட்டுமனை மோசடி தொடர்பாக கலெக்டரிடம் புகார்

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுமனை திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருவாரூர்: வீட்டுமனை மோசடி தொடர்பாக கலெக்டரிடம் புகார்
திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடக்கம்