திருவண்ணாமலை

திருவண்ணாமலை

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெண் மரணம்: உறவினர்கள் மறியல்

திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி பெண் மரணம்: உறவினர்கள் மறியல்
திருவண்ணாமலை

தமிழக அரசின் மாஸ் கிளீனிங் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு

தமிழக அரசின் மாஸ் கிளீனிங் திட்டத்தை அமைச்சர் வேலு திருவண்ணாமலையில் தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டார்

தமிழக அரசின் மாஸ் கிளீனிங் திட்டம்:  அமைச்சர் துவக்கி வைப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு

ரயில்வே நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் எவ்வித சிரமமும் இன்றி திருவண்ணாமலை நகரத்திற்கு வந்து செல்வதற்கு...

திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று, 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
திருவண்ணாமலை

திருவண்ணாமலை பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில் தள்ளு முள்ளு

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருவண்ணாமலை பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில் தள்ளு முள்ளு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருவண்ணாமலையில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது

திருவண்ணாமலையில் காவல்துறையினரால்  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

திருவண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா
திருவண்ணாமலை

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்து கார்த்திகை தீப திருவிழாவிற்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தகவல்

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை வட்டம் இன்று துவக்கம்

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகத்தை திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை  வட்டம் இன்று துவக்கம்
திருவண்ணாமலை

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடி: ஊராட்சி மன்ற தலைவர்கள்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் புகார்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடி: ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார்