பூந்தமல்லி
கும்மிடிப்பூண்டி
ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க மக்கள் கோரிக்கை.
இப்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்டது என கூறப்படுகிறது

பூந்தமல்லி
கார்டு சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பினரின் சர்வதேச மகளிர் தின விழா
கார்டு சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்பினரின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே ஆந்திரா- தமிழகத்தை இணைக்குமிடத்தில் புதிய பாலம்...
69 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கும்மிடிப்பூண்டி
குடிப்பதை கண்டித்த மனனையிடம் தகராறு: கணவர் தூக்கிட்டு தற்கொலை.
மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே நகை வியாபாரியைத் தாக்கி நகை பணம் திருட்டு
இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று 3 நபர்கள் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்

வேலைவாய்ப்பு
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

வேலைவாய்ப்பு
டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்கள்
டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு
சென்னை பிராட்காஸ்ட் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெடில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

பூந்தமல்லி
பூந்தமல்லி அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது
பூந்தமல்லி அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்
லஞ்சம் வாங்கிய வழக்கு: அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
ரூ 2500.ஆயிரம் லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலைவாய்ப்பு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காலிப்பணியிடங்கள்
CRPF Constable Recruitment 2023: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) கான்ஸ்டபிள் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.

திருத்தணி
கரும்பு தோப்பில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்த...
திருவலாங்காடு அருகே கரும்பு தோப்பு பகுதியில் பதுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
