திருவெறும்பூர்

திருவெறும்பூர்

திருச்சியில் அடிப்படை வசதி இன்றி தவிக்கும் ஏ. ஆர். கே. நகர் பகுதி...

திருச்சி மாநகரை ஒட்டிய ஏ. ஆர். கே. நகர் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.

திருச்சியில் அடிப்படை வசதி இன்றி தவிக்கும் ஏ. ஆர். கே. நகர் பகுதி மக்கள்
திருவெறும்பூர்

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

திருச்சி அருகே நவல்பட்டில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் திறந்து வைத்தார்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு

சாதிவாரி கணக்கெடுப்பை வீடு, வீடாகச் சென்று நடத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்

திருச்சியில் தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு
திருவெறும்பூர்

திருச்சி அருகே வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திருச்சி நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வாய்க்காலில் குளித்த 2 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருச்சி அருகே வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
திருவெறும்பூர்

திருச்சி என்.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் சி.ஐ.ஐ. தலைவர் பங்கேற்பு

திருச்சி என்.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் சி.ஐ.ஐ. தலைவர் நரேந்திரன் காணொலி மூலம் பங்கேற்றார்.

திருச்சி என்.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் சி.ஐ.ஐ. தலைவர் பங்கேற்பு
திருவெறும்பூர்

திருச்சியில் டிராவல்ஸ் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி பொன்மலைப்பட்டியில் டிராவல்ஸ் உரிமையாளர் கடன் சுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சியில் டிராவல்ஸ் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சிராப்பள்ளி மாநகர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருச்சி மாவட்டத்தில் 47 பேர் போட்டி

பத்து கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருச்சி மாவட்டத்தில் 47 பேர் போட்டி
திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சி மாவட்டத்தில் 26-ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் 26-ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 26-ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
இலால்குடி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்கள் சம்பளம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
இலால்குடி

திருச்சி:புறநகர் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்...

திருச்சி மாவட்டத்தின் :புறநகர் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி:புறநகர் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்