தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில், மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி

விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஆட்சியர் உத்தரவு

தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளா்.

விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ஆட்சியர் உத்தரவு
தர்மபுரி

தர்மபுரி அருகே லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள்...

தர்மபுரி அருகே விவசாய நிலங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகளிடையே கடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி அருகே லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் கடும் அச்சம்
தர்மபுரி

ராணுவ கல்லூரியில் சேர தர்மபுரி மாவட்ட சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம்:...

டேராடூனில் ராணுவ கல்லூரியில் சேர தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

ராணுவ கல்லூரியில் சேர தர்மபுரி மாவட்ட சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்
தர்மபுரி

இலளிகம் அரசு பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு

முப்பரிமாண அச்சுப்பொறி, தானியங்கி சிக்னல் மற்றும் 250 கிராம் எடையுள்ள புகைப்பட கருவி இணைத்த ட்ரோன் ஆகியவை காட்சி படுத்தப்பட்டது.

இலளிகம் அரசு பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு
தர்மபுரி

கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக எஸ்.பியிடம் குழந்தைகளுடன் பெண் மனு

தர்மபுரி அருகே, கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாகக்கூறி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எஸ்.பி யிடம் மனு அளிக்கப்பட்டது.

கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக எஸ்.பியிடம் குழந்தைகளுடன் பெண் மனு
தர்மபுரி

தர்மபுரி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

தர்மபுரி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை கலெக்டர்...

தர்மபுரி மாவட்டத்தில்நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் துவக்கிவைப்பு
தர்மபுரி

அரசு வேலை, திருமணம் வேண்டி நடுரோட்டில் இளைஞர் கலாட்டா: தர்மபுரியில்...

தர்மபுரியில் அரசு வேலையும், திருமணம் செய்து வைக்க வேண்டி போதை இளைஞரின் தர்ணாவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசு வேலை, திருமணம் வேண்டி  நடுரோட்டில் இளைஞர் கலாட்டா: தர்மபுரியில் பரபரப்பு