பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி

தருமபுரியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் திமுக ஒன்றிய செயலாளருக்கு...

தர்மபுரியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் திமுக ஒன்றிய செயலாளருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் திமுக ஒன்றிய செயலாளருக்கு தங்க மோதிரம்
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறையினர் மாபெரும் வடிகால் தூய்மை பணி

பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாபெரும் வடிகால் தூய்மை பணிகள் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறையினர் மாபெரும் வடிகால் தூய்மை பணி
பாப்பிரெட்டிப்பட்டி

தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 12...

தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தலில் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேர் மனு தாக்கல்
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மலை கிராம மக்கள்

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் இருந்தும், அடிப்படை வசதிகள் இல்லாமல் மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மலை கிராம மக்கள்
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207
தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தருமபுரி  மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர் குணமடைந்தனர்
பாப்பிரெட்டிப்பட்டி

கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: நடவடிக்கைக்கு விவசாயிகள்...

கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்கக்கோரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்:   நடவடிக்கைக்கு விவசாயிகள் வேண்டுகோள்
பாப்பிரெட்டிப்பட்டி

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: கோவிந்தசாமி எம்.எல்.ஏ.,...

பூனையானூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி கோவிந்தசாமி எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: கோவிந்தசாமி எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 210 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 210 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 210 இடங்களில் மாபெரும் தடுப்பூசி திருவிழா