குமாரபாளையம்
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் 66 இடங்களில் தூய்மையே சேவை பணிகள்
குமாரபாளையத்தில் தூய்மையே எங்களின் சேவை பணிகள் நடந்தன.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் கல்வி சேவை மையம் திறப்பு விழா
குமாரபாளையத்தில் ராமகிருஷ்ணா ஆஸ்ரமம் கல்வி சேவை மையம் திறப்பு விழா நடந்தது.

குமாரபாளையம்
மண்டலாபிஷேக பூஜையில் 40 கட்டளைதாரர்கள் ஒரே நாளில் வழிபாடு
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் மண்டலா பிஷேக பூஜையில் 40 கட்டளை தாரர்கள் ஒரே நாளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்

குமாரபாளையம்
தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

குமாரபாளையம்
குமாரபாளையம் கிரைம் செய்திகள்
குமாரபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் அரசு பள்ளி மாணவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம்
வேகத்தடைக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணி தொடக்கம்
குமாரபாளையத்தில் வேகத் தடைகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணி தொங்கியுள்ளது

குமாரபாளையம்
JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை..!
ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு, மின் ஆளுமை மற்றும் தகவல் அணுகல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது

குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை பகுதியில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

குமாரபாளையம்
ரோட்டரி சங்கம் சார்பில் மனித சங்கிலி
குமாரபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் இதய நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.

குமாரபாளையம்
தி.மு.க. நகர செயலர் மிரட்டுகிறார் :நகராட்சி தலைவர் ஆதங்கம்..!
குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.

குமாரபாளையம்
ஆராய்ச்சியில் AI கருவிகளின் பங்கு
ஆராய்ச்சியில் AI கருவிகளின் பங்கு தலைப்பில் ஜேகேகேஎன் கல்லூரியில் பயிற்சி பட்டறை!

குமாரபாளையம்
மேம்பாலம் பணியால் போக்குவரத்து இடையூறு: பழைய நெடுஞ்சாலை திறப்பு
குமாரபாளையம் அருகே மேம்பாலம் பணியால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறைச் சமாளிக்க பழைய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
