திருச்செங்கோடு

திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் அக். 7 மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

திருச்செங்கோட்டில் வருகிற அக். 7 ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

திருச்செங்கோட்டில் அக். 7 மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
நாமக்கல்

கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தால்மின் தடை செய்ய நேரிடும்: விவசாயிகள்...

கர்நாடக அரசு காவிரி நீரை தர மறுத்தால் தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்

கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தால்மின் தடை செய்ய நேரிடும்: விவசாயிகள் எச்சரிக்கை
திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

திருச்செங்கோட்டில் தமிழக அரசின் சார்பில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
குமாரபாளையம்

பள்ளிபாளையம் அருகே பெருந்துறை இளைஞர் கழுத்தை அறுத்து கொலை

பள்ளிபாளையம் பயணியர் மாளிகைக்கு பின்புறம் பெருந்துறை இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

பள்ளிபாளையம் அருகே  பெருந்துறை இளைஞர்   கழுத்தை அறுத்து கொலை
நாமக்கல்

சாலை ஓரங்களில் ஆடு, கோழிகளை வெட்டினால் கடும் நடவடிக்கை : ஆட்சியர்...

சாலை ஓரங்களில் ஆடு, கோழிகளை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சாலை ஓரங்களில் ஆடு, கோழிகளை வெட்டினால் கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை
திருச்செங்கோடு

ஆசிய தடகளப் போட்டி : முதலிடம் பெறும் தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம்...

ஆசிய தடகளப் போட்டியில் முதலிடம் பெறும் தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று நாமக்கல் எம்.பி. சின்ராஜ் அறிவித்துள்ளார்.

ஆசிய தடகளப் போட்டி : முதலிடம் பெறும்  தமிழக வீரர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு..!
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் விரதம் இருக்கும் பக்தர்களால் வெறிச்சோடிய இறைச்சி...

குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழா விரதமிருந்து வருவதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமாரபாளையத்தில் விரதம் இருக்கும் பக்தர்களால்   வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் 3 பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை

ராஜேஷ்குமார் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குமாரபாளையத்தில் 3 இடங்களில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

குமாரபாளையத்தில் 3 பயணிகள் நிழற்கூடம்  அமைக்க பூமி பூஜை