பரமத்தி-வேலூர்

வழிகாட்டி

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்
நாமக்கல்

நாமக்கல்லில் முட்டை விலை 10 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 4.50

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, ஒரே நாளில் 10 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் முட்டை விலை 10 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 4.50
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 239 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை மொத்தம் 56,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
நாமக்கல்

இராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க கோரிக்கை

இராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க கோரிக்கை
கல்வி

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
பரமத்தி-வேலூர்

பொத்தனூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் சாவு: போலீஸ் விசாரணை

பொத்தனூரில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொத்தனூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் சாவு: போலீஸ் விசாரணை
நாமக்கல்

தமிழகத்தில் முதலிடம்; இந்தியாவில் 2ம் இடம்: நாமக்கல் செய்த சாதனை...

தபால் துறை தங்கப்பத்திரம் முதலீட்டில், நாமக்கல் கோட்டம் மாநில அளவில், மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் முதலிடம்; இந்தியாவில் 2ம் இடம்: நாமக்கல் செய்த சாதனை தெரியுமா?
பரமத்தி-வேலூர்

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து: முருக பக்தர்கள், பொதுமக்கள்...

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கபிலர்மலையில் தைப்பூசத் தேரோட்டம் ரத்து: முருக பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தி