பத்மனாபபுரம்

வழிகாட்டி

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302...

குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302 பணியிடங்கள்
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி 20 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16ம் தேதி 20 பேருக்கு கொரோனா, ஒருவர் இறப்பு
பத்மனாபபுரம்

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஒட்டி, பதிலடி கொடுத்த...

குமரியில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஒட்டிக்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுத்து அனுப்பினர்.

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஒட்டி, பதிலடி கொடுத்த பொதுமக்கள்
பத்மனாபபுரம்

மரத்தில் கட்டி வைத்து பள்ளி மாணவர் மீது தாக்குதல் - தடுக்க சென்ற...

குமரியில் பள்ளி மாணவன் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டார். தடுக்க சென்ற தாயையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மரத்தில் கட்டி வைத்து பள்ளி மாணவர் மீது தாக்குதல் -  தடுக்க சென்ற தாய்க்கும் அடி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா பாதிப்பு; 35 பேர்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கன்னியாகுமரி  மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா பாதிப்பு; 35 பேர் குணமடைந்தனர்
பத்மனாபபுரம்

5 மாதங்களுக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனை திறப்பு: சுற்றுலா பயணிகள்...

குமரியில் பண்டைய திருவாங்கூர் சமஸ்தான அரண்மனை 5 மாதங்களுக்கு பின்னர் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

5 மாதங்களுக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனை திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பத்மனாபபுரம்

குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 68,342 பேருக்கு தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 68,342 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 68,342 பேருக்கு தடுப்பூசி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27 பேர்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27 பேர் குணமடைந்தனர்
பத்மனாபபுரம்

நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள், சோதனைகள்: மாணவர்கள் வேதனை

நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் வேதனையை ஏற்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு மையத்தில் கடும் கட்டுப்பாடுகள், சோதனைகள்: மாணவர்கள் வேதனை
கிள்ளியூர்

மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்

குமரியில் மெகா தடுப்பூசி முகாமில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்