விளவங்கோடு

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 31 பேர்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கன்னியாகுமரி  மாவட்டத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 31 பேர் குணமடைந்தனர்
விளவங்கோடு

பாரத் பந்த் காரணமாக முற்றிலும் முடங்கியது கேரளா மாநிலம்

கேரளாவில் கடைபிடிக்கப்பட்ட பந்த் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பாரத் பந்த் காரணமாக முற்றிலும் முடங்கியது கேரளா மாநிலம்
விளவங்கோடு

குமரியில் விடிய விடிய பெய்த கனமழை: பொதுமக்களுக்கு வெள்ள அபாய...

குமரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குமரியில் விடிய விடிய பெய்த கனமழை:  பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
விளவங்கோடு

வடியாத மழைநீர்; தீராத மக்களின் சோகம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

குமரியில், நான்கு மாதங்களாக வடியாத மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களின் அவதி தொடர்கிறது.

வடியாத மழைநீர்;  தீராத மக்களின் சோகம்:   கண்டுகொள்ளாத அதிகாரிகள்
விளவங்கோடு

அணைகட்டு பகுதியில் பைக் ரேஸ் - மாவு காட்டுக்கு ஆளான இளைஞர்

குமரி எல்லையான அணைகட்டு பகுதியில் பைக் ரேஸ் நடத்தி விபத்தால் மாவு காட்டுக்கு ஆளான இளைஞர் மருத்துவமனையில் அனுமதி.

அணைகட்டு பகுதியில் பைக் ரேஸ் - மாவு காட்டுக்கு ஆளான இளைஞர்
மேலூர்

நாகர்கோவில் பார் கவுன்சில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவ

மனுதாரர்கள் ஜாமீன் மனுவில் வழக்கறிஞர் ஆஜராக கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

நாகர்கோவில் பார் கவுன்சில் பதில் அளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவ
கன்னியாகுமரி

கழிவுநீர் உறிஞ்சுகுழிகள் அமைக்க குமரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

குமரியில், உறிஞ்சுகுழிகள் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்று, ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கழிவுநீர் உறிஞ்சுகுழிகள் அமைக்க குமரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
விளவங்கோடு

ஜாதிச்சான்றிதழ் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

பழங்குடியினர் ஜாதிச்சான்றிதழ் பெற இ - சேவை மையம் மூலம் விண்ணபிக்கலாம் என, குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

ஜாதிச்சான்றிதழ் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்:  ஆட்சியர்
விளவங்கோடு

பல நூறு குடும்பங்களை வாழ வைத்த கட்டிடம் - பராமரிப்பின்றி பாழ்

குமரியில், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை வாழ வைத்த கட்டிடம், இன்று பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது.

பல நூறு குடும்பங்களை வாழ வைத்த கட்டிடம் - பராமரிப்பின்றி பாழ்
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27 பேர்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கன்னியாகுமரி  மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27 பேர் குணமடைந்தனர்
விளவங்கோடு

மீன்பிடி துறைமுகத்தில் மர்ம டீசல் டேங்கர் லாரி: போலீசார் விசாரணை.

குமரி மீன்பிடி துறைமுகத்தில் மர்ம டீசல் டேங்கர் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடி துறைமுகத்தில் மர்ம டீசல் டேங்கர் லாரி: போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி

நியாய விலை கடை பணி ரூ 5 லட்சத்திற்கு விற்பனை: இளைஞர் உள்ளிருப்பு...

குமரியில் நியாயவிலை கடை பணியாளர் ஆணை ரூ 5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக இளைஞர் குற்றம் சாட்டினார்.

நியாய விலை கடை பணி  ரூ 5 லட்சத்திற்கு  விற்பனை: இளைஞர் உள்ளிருப்பு போராட்டம்