சேலம் மாநகர்

வழிகாட்டி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அசிஸ்டெண்ட் கண்ட்ரோல் ஆபீசர் பணிகள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Assistant Quality Control Officers பணியிடத்திற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அசிஸ்டெண்ட் கண்ட்ரோல் ஆபீசர் பணிகள்
சேலம் மாநகர்

சேலம் மாவட்ட கோஆப்டெக்ஸில் தீபாவளிக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு

சேலம் மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ. 7.10 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கோஆப்டெக்ஸில் தீபாவளிக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு
சேலம் மாநகர்

சேலம் அழகிரிநாத சுவாமி திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சேலம் ஸ்ரீ அழகிரிநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சேலம் அழகிரிநாத சுவாமி  திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
சேலம் மாநகர்

சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை: சாலையில் பெருக்கெடுத்த...

சேலத்தில் கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, சேலம் ஆட்சியர் அலுவலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை: சாலையில் பெருக்கெடுத்த மழைநீர்
சேலம் மாநகர்

சேலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பெண் கொலை: போலீஸ் விசாரணை

வாடகை வீட்டில் தங்கியிருந்த பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

சேலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பெண் கொலை: போலீஸ் விசாரணை
சேலம் மாநகர்

சேலத்தில் நீண்ட நாட்களுக்கு பின் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று...

கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை அடுத்து சேலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று திறக்கப்பட்டன.

சேலத்தில் நீண்ட நாட்களுக்கு பின் அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று திறப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு ரூ.2.85...

சேலம் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.2.85 லட்சம் மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கப்பட்டது.

சேலத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு ரூ.2.85 லட்சம் வழங்கல்
சேலம் மாநகர்

சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் எழுத்துக்களை அறிவிக்கும் வித்யாரம்பம்...

விஜயதசமி தினத்தையொட்டி சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கல்வியை துவங்கினர்.

சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் எழுத்துக்களை அறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி
சேலம் மாநகர்

குடோனில் பதுக்கி வைத்த ரூ. 2.25 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்

சேலத்தில், குடோனில் பதுக்கி வைத்த சுமார் ரூ. 2.25 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குடோனில் பதுக்கி வைத்த ரூ. 2.25 லட்சம்  புகையிலை பொருள் பறிமுதல்
சேலம் மாநகர்

பேரிடர் காலங்களில் தற்காத்து கொள்வது எப்படி? விழிப்புணர்வு ஒத்திகை

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை, சேலத்தில் நடைபெற்றது.

பேரிடர் காலங்களில் தற்காத்து கொள்வது எப்படி? விழிப்புணர்வு ஒத்திகை
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் நேரில் ஆய்வு

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் நேரில் ஆய்வு