மேட்டூர்
மேட்டூர்
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை சோதனை
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 479 கனஅடியாக அதிகரித்துள்ளது

சேலம்
ஓமலுார் அருகே காலை உணவுத்திட்ட துவக்க நிகழ்ச்சி: எம்.பி. , கலெக்டர்...
ஓமலூர் அருகே காமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை எம்பி., ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 12 ஆயிரத்து 523 கனஅடியாக உயர்ந்துள்ளது

சேலம்
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாம்கள்
சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் இன்று முதல் 20.08.2023 வரை நடைபெறவுள்ளன.

மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது

மேட்டூர்
கர்நாடகாவில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை பெய்துவருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

சேலம்
பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு...
Traditional Organic Farming - சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்ய உழவன் செயலி அல்லது இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சேலம்
சேலம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ முகாம்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சேலம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக சரிவு
கர்நாடகாவில் தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது

சேலம்
சேலம், மேட்டூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் அமைச்சர் ஆய்வு
Salem news today - மேட்டூர் மற்றும் சேலத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர்...
பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் வரும் 8ம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
