நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் துவக்கி...

முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்த புதிய பள்ளிக் கட்டிட கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் துவக்கி வைப்பு
நாமக்கல்

மோகனூர் சர்க்கரை ஆலையில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஸ்பிரிட் தேக்கம்

கடந்த 3 மாங்களாக விற்பனை செய்யாமல், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 லட்சம் லிட்டர் ஸ்பிரிட் நிலுவையில் உள்ளது.

மோகனூர் சர்க்கரை ஆலையில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஸ்பிரிட் தேக்கம்
நாமக்கல்

மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு, நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு

namakkal news, namakkal news today- மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு, நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு
நாமக்கல்

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறிகள், பழங்கள் விலை

namakkal news, namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில், இன்று விற்கப்படும் காய்கறிகள், பழங்களின் விலை பின்வருமாறு காணப்படுகிறது.

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறிகள், பழங்கள் விலை
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் இனி முட்டை விலை குறையாது: என்இசிசி அறிவிப்பு

நாமக்கல் மண்டலத்தில், தற்போதுள்ள விலைக்கு கீழ், முட்டை விலை குறையாது என என்இசிசி அறிவித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் இனி முட்டை விலை குறையாது: என்இசிசி அறிவிப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

நாமக்கல்லில் நடைபெற்ற, இலவச மருத்துவ முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர்.

நாமக்கல்லில் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
நாமக்கல்

மகளிர் குழுவினருக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகளுக்கு கலெக்டர் பாராட்டு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கிய வங்கிகளுக்கு கலெக்டர் விருது வழங்கி...

மகளிர் குழுவினருக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகளுக்கு கலெக்டர் பாராட்டு
நாமக்கல்

நாமக்கல்லில் மாநில ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள்: நாளை...

நாமக்கல் நகரில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிகள் நாளை துவங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

நாமக்கல்லில் மாநில ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள்: நாளை துவக்கம்
நாமக்கல்

தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிய காவல் உதவி ஆய்வாளர்...

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்டு.. எஸ்.பி. அதிரடி உத்தரவு...
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் இடமாற்றம்: ஆட்சியர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் 8 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள்   இடமாற்றம்: ஆட்சியர் உத்தரவு
நாமக்கல்

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்