கோவில்பட்டி

தூத்துக்குடி

முதியவரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா...

முதியவரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

முதியவரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கார், பஸ், ரயிலைத் தவிர்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவில்பட்டி

கோவில்பட்டியில் 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது
தூத்துக்குடி

தூத்துக்குடியில் செப்.24 -இல் ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு -...

வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து நடத்துகின்றன

தூத்துக்குடியில் செப்.24 -இல்  ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு - கண்காட்சி
கோவில்பட்டி

கோவில்பட்டியில் சாலைப்பணியை முடிக்க வலியுறுத்தி நாம்தமிழர்கட்சி...

கோவில்பட்டி நகராட்சியில் 30-ஆவது வார்டு பாரதிநகர் 4-ஆவது தெருவில் வாழைமரங்களை நட்டு போராட்டம் நடத்தினர்

கோவில்பட்டியில்   சாலைப்பணியை முடிக்க வலியுறுத்தி  நாம்தமிழர்கட்சி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி

விவசாயிகள்(செப்.23) குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு : ஆட்சியர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுகிறது.

விவசாயிகள்(செப்.23)  குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு : ஆட்சியர் தகவல்
கோவில்பட்டி

காப்பகங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம்

கோவில்பட்டி காப்பகத்தில் தங்கியிருக்கும், மனநலம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

காப்பகங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  ஆதார் பதிவு சிறப்பு முகாம்
கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாணவி கடத்தல்: இளைஞர்கள் நால்வர் அதிரடி கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் மாணவி கடத்தல்: இளைஞர்கள் நால்வர் அதிரடி கைது
கோவில்பட்டி

லேப் டெக்னீசியன்களுக்கு கொரோனா பரிசோதனை: விழிப்புணர்வு பயிற்சி...

நலச்சங்கம் சார்பில் லேப் டெக்னீசியன்களுக்கான கொரோனா கால பரிசோதனை விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது

லேப் டெக்னீசியன்களுக்கு கொரோனா பரிசோதனை:   விழிப்புணர்வு பயிற்சி முகாம்
கோவில்பட்டி

கோவில்பட்டியில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது

கோவில்பட்டியில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் தொடக்கம்