தென்காசி

அரசு திட்டங்கள் பற்றி மாவட்டந்தோறும் ஆய்வு- முதல்வர் மு.க.ஸ்டாலின்...

அரசு திட்டங்கள் பற்றி மாவட்டந்தோறும் ஆய்வு நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அரசு திட்டங்கள் பற்றி மாவட்டந்தோறும் ஆய்வு- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தென்காசி

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வருகிற நாளை (டிச8 ) கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்
தமிழ்நாடு

வெண்ணெய் கொள்முதலில் வருவாய் இழப்பு; தமிழக அரசுக்கு பால் முகவர்கள்...

வெண்ணெய் கொள்முதலில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெண்ணெய் கொள்முதலில் வருவாய் இழப்பு;  தமிழக அரசுக்கு பால் முகவர்கள் கோரிக்கை
தென்காசி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பழங்குடியினர் தரிசனம்

திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில் காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர் வசித்து வருகின்றனர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பழங்குடியினர் தரிசனம்
தென்காசி

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...

தென்காசி மாவட்டத்திற்கு டிச 8 -ஆம் தேதி வருகை தரும் முதல்வர் சுமார் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

தென்காசி மாவட்டத்திற்கு  முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல ஐஜி ஆய்வு
தென்காசி

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள்...

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை...

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..
அம்பாசமுத்திரம்

போலீஸ்காரரிடம் ரூ. 7.50 லட்சம் நுாதன மோசடி; இருவர் கைது

மணிமுத்தாறு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த தளவாய் என்பவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபர்களில் வெளிநாட்டவர் உட்பட...

போலீஸ்காரரிடம் ரூ. 7.50 லட்சம் நுாதன மோசடி; இருவர் கைது
தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழையால் குற்றால அருவியில் குளிக்க...

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்  மழையால் குற்றால அருவியில் குளிக்க தடை