தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி நகரில் தாறுமாறாக சென்று விபத்தை ஏற்படுத்திய கார்.....

தூத்துக்குடி நகரின் பிரதான சாலையில் இன்று இரவு தாறுமாறாக சென்ற கார் மோதியதில் பத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

தூத்துக்குடி நகரில் தாறுமாறாக சென்று விபத்தை ஏற்படுத்திய கார்.. போலீஸார் விசாரணை…
தூத்துக்குடி

தூத்துக்குடியில் டிச. 10ஆம் தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு...

தூத்துக்குடியில் 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் டிச. 10ஆம் தேதி  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடக்கம்..
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 259 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில்...

தூத்துக்குடி மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் இதுவரை 259 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 259 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு…
தூத்துக்குடி

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தூத்துக்குடி ஆட்சியர்...

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு..
தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளங்கலை மீன்வளப் படிப்பிற்கான...

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வியாண்டு இளங்கலை மீன்வளப் படிப்பிற்கான வகுப்புகள் இன்று தொடங்கியது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளங்கலை மீன்வளப் படிப்பிற்கான வகுப்புகள் தொடக்கம்..
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக ரூ. 1.55 கோடி வசூலிக்க...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக நடப்பு ஆண்டில் ரூ. 1.55 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக ரூ. 1.55 கோடி வசூலிக்க இலக்கு...
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாள்.. சொக்கப்பனை...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட கோயில்களில் கார்த்திகை தீபத் திருநாள்.. சொக்கப்பனை கொளுத்தும்  நிகழ்ச்சி .
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.. 2 குறும்படங்கள்...

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட ஆட்சியர், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.. 2 குறும்படங்கள் வெளியீடு...
தூத்துக்குடி

உணவுப் பொருட்கள் உற்பத்தி தொழில் தொடங்கப் போகிறீர்களா? மானியத்துடன்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்க மானியத்துடன் ரூ. 1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

உணவுப் பொருட்கள் உற்பத்தி தொழில் தொடங்கப் போகிறீர்களா? மானியத்துடன் ரூ. 1 கோடி கடனுதவி…
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர்களுக்கு கடன் வழங்கும் காலம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மானாவாரி பயிர்களுக்கு கடன் வழங்கும் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர்களுக்கு கடன் வழங்கும் காலம் நீட்டிப்பு..
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் சூடான உணவுப் பொருட்கள் பொட்டலமிடுவது தடை செய்யப்படுகிறது என்றும் மீறும் உணவு வணிகர்களுக்கு அபராதம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை பொட்டலமிட தடை.. மீறினால் அபராதம்…