ஸ்ரீவைகுண்டம்
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அக். 6 -ல் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்
குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடியில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவில்பட்டி
கோவில்பட்டியில் நடந்த பகத்சிங் பிறந்த நாள் விழாவில் 62 பேர் ரத்ததானம்
கோவில்பட்டியில் பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக 62 பேர் ரத்ததானம் செய்தனர்.

திருச்செந்தூர்
தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் கோயிலில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் இளைஞர் மாயாண்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி
கோவில்பட்டியில் சிறந்த ஆசிரியர் களுக்கு விருதுகள் வழங்கல்
கோவில்பட்டி பகுதியில் உள்ள சிறந்த ஆசிரியர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை அறிமுகம் செய்த புதிய பாதை
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் ‘புதிய பாதை” என்ற மனமாற்றத்திற்கான வழிகாட்டு நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி
38 மாவட்டங்களிலும் ‘ஹெல்த் வாக்’ சாலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ‘ஹெல்த் வாக்’ சாலை அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த...
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்த அமைச்சர்...
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் கல்லூரி கொண்டுவரப்பட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை வைத்துள்ளார்.

தூத்துக்குடி
கல்வி சேவையில் தேசிய விருது: முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தூத்துக்குடி...
கல்விச் சேவையில் தேசிய விருது பெற்ற தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருச்செந்தூர்
திருச்செந்தூர் கோயிலில் செப்டம்பர் மாதம் ரூ. 2.93 கோடி உண்டியல் வசூல்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செப்டம்பர் மாத உண்டியல் வருமானமாக ரூ. 2.93 கோடி கிடைத்துள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் டி.ஆர்.ஓ. தலைமையில் உலக சுற்றுலா தின விழா
தூத்துக்குடியில் ‘கருணாநிதி நூற்றாண்டு விழா” ’உலக சுற்றுலா தினம் மற்றும் ‘தூய்மை விழிப்புணர்வு முகாம்” ஆகியவை நடைபெற்றது.
