திருச்செந்தூர்

தூத்துக்குடி

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கார், பஸ், ரயிலைத் தவிர்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கடலூர்

ரயிலில் சீட்டில் இடம் பிடிக்க ஏற்பட்ட தகராறு: அதிர்ச்சியில் பெண் மரணம்

திருசெந்தூர் செல்லும் ரயிலில் ஏற்பட்ட தகராறில் தந்தையை தாக்க முற்படுவதை பார்த்த மகள் அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்.

ரயிலில் சீட்டில் இடம் பிடிக்க ஏற்பட்ட தகராறு: அதிர்ச்சியில் பெண் மரணம்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருச்செந்தூர்

உடன்குடியில் 350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 350 கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் சீதனம் வழங்கினார்.

உடன்குடியில் 350 கர்ப்பிணிகளுக்கு சமுதாய  வளைகாப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் செப்.24 -இல் ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு -...

வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து நடத்துகின்றன

தூத்துக்குடியில் செப்.24 -இல்  ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு - கண்காட்சி
கோவில்பட்டி

கோவில்பட்டியில் சாலைப்பணியை முடிக்க வலியுறுத்தி நாம்தமிழர்கட்சி...

கோவில்பட்டி நகராட்சியில் 30-ஆவது வார்டு பாரதிநகர் 4-ஆவது தெருவில் வாழைமரங்களை நட்டு போராட்டம் நடத்தினர்

கோவில்பட்டியில்   சாலைப்பணியை முடிக்க வலியுறுத்தி  நாம்தமிழர்கட்சி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி

விவசாயிகள்(செப்.23) குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு : ஆட்சியர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுகிறது.

விவசாயிகள்(செப்.23)  குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு : ஆட்சியர் தகவல்
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது.

கந்து வட்டிக்கு பணம் வசூலிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக் கப்படுவார்கள் என காவல்துறை எச்சரித்துள்ளது

தூத்துக்குடியில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது.
கோவில்பட்டி

கலப்பு உரம் வாங்க வலியுறுத்தும் உரக்கடைகள் மீது விவசாயிகள் புகார்

கோவில்பட்டியில் கலப்பு உரம் வாங்க வேண்டுமென தனியார் உரக்கடைகள் கட்டயப்படுத்துவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்

கலப்பு உரம் வாங்க வலியுறுத்தும் உரக்கடைகள் மீது  விவசாயிகள் புகார்
தூத்துக்குடி

200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு சீதனங்கள் : அமைச்சர் கீதாஜீவன்...

குழந்தைகளை நல்ல முறையில் பெறுவதற்கு சத்தான உணவை சாப்பிட்டு தாய்மார்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு சீதனங்கள் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கல்