சிவகங்கை

வழிகாட்டி

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்
கல்வி

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
சிவகங்கை

பாரம்பரியமாக வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்

ஏழை பணக்காரன் என்ற பேதத்தை போக்கும் விதமாக சிவகங்கை அருகே பாரம்பரியமாக வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்.

பாரம்பரியமாக வெள்ளை சேலை அணிந்து பொங்கல் வைத்த பெண்கள்
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாடு

தமிழருக்காக சொத்து விற்று தனது குடும்பத்தை தவிக்க விட்ட பென்னிகுவிக்

சொத்துகளை விற்று, தனது குடும்பத்தை வறுமையில் தள்ளி, தமிழர்களை வாழ வைத்த கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளான இன்று, அவரை தமிழர்கள் நினைவு கூர்ந்து...

தமிழருக்காக சொத்து விற்று தனது குடும்பத்தை தவிக்க விட்ட பென்னிகுவிக்
சிவகங்கை

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தியது...

இந்த சமுதாயத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக அன்றைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தியது கிடையாது
சிவகங்கை

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் முதல்வரை கண்டித்து...

சிவகங்கை அரண்மனைவாசலில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட மாவட்டத் தலைவர் மேபல் சக்தி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் முதல்வரை கண்டித்து மனிதச்சங்கிலி   போராட்டம்
சிவகங்கை

சிவகங்கை காவல்துறை வாகனங்கள் : ஏலம் எடுக்க முன் வராததால் ஏலத் தேதி...

சந்தை விலைக்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் வாகனங்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன் வரவில்லை

சிவகங்கை காவல்துறை வாகனங்கள் : ஏலம் எடுக்க முன் வராததால் ஏலத் தேதி ஒத்திவைப்பு