சங்கரன்கோவில்
வாசுதேவநல்லூர்
புளியங்குடியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
புளியங்குடியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கடையநல்லூர்
புளியரை அருகே இளைஞர் அடித்துக் கொலை: காவல்துறையினர் விசாரணை
புளியரை அருகே இளைஞர் அடித்துக் கொலையா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடையநல்லூர்
குடிநீர் கிணற்றில் மிதந்த ஐம்பொன் சிலை: பொதுமக்கள் மீட்டு வழிபாடு
கடையநல்லூர் அருகே குடிநீர் கிணற்றில் மிதந்த ஐம்பொன் சிலையை பொதுமக்கள் மீட்டு வழிபாடு செய்தனர்.

ஆலங்குளம்
மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்
அதிகாரிகள் மறுக்கவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எனவே மேட்டூர் மக்கள் மனுக்களை கொடுத்துவிட்டு கூட்டத்தை புறக்கணித்தனர்

தென்காசி
தென்காசியில் வாகன ஏலம்...! கேக்றவங்க கேக்கலாம்!
தென்காசி மாவட்டத்தில் உரிமைக் கோரப்படாத நிலையில் இருக்கும் 358 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.

தென்காசி
குற்றாலம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்!
குற்றாலத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட, தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, மழைஅளவு அறிவிப்பு

தென்காசி
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

வேலைவாய்ப்பு
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தென்காசி
தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமான பணி: டிஜிபி ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை டிஜிபி ஆய்வு மேற்கொண்டார்

தென்காசி
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் பற்றி தெரிந்துகொள்வோம்

தென்காசி
தென்காசி மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை, பின்வருமாறு காணப்படுகிறது.
