தென்காசி

தென்காசி

சுரண்டை காமராஜர் கல்லூரியின் முதல்வராக லதா பூரணம் பொறுப்பேற்பு

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக லதா பூரணம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுரண்டை காமராஜர் கல்லூரியின் முதல்வராக லதா பூரணம் பொறுப்பேற்பு
தென்காசி

குற்றாலம் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

குற்றாலம் அருகே புல்லுக்காட்டு வலசை பகுதியில், குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

குற்றாலம் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
தென்காசி

தமிழக ஆளுநர் நியமனம்: நாம் இந்துக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி...

தமிழக ஆளுநர் பதவி ஏற்க உள்ளதை முன்னிட்டு தென்காசியில் நாம் இந்துக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தமிழக ஆளுநர் நியமனம்: நாம் இந்துக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தென்காசி

தென்காசி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விருப்ப மனு

தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

தென்காசி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விருப்ப மனு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு: தீயணைப்பு துறையினரால்...

சங்கரன்கோவில் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு: தீயணைப்பு துறையினரால் மீட்பு
தென்காசி

செயல்படாத கண்காணிப்பு குழுக்கள்: நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை கண்காணிப்பு குழுக்கள் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செயல்படாத கண்காணிப்பு குழுக்கள்: நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?