/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்,

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் நேரடியாகவே வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவு சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

25/04/2024

1.கத்தரி - 40

2.தக்காளி - 25

3.வெண்டை - 40

4.புடலை - 40

5.பீர்க்கு - 50

6.பாகல் - 72

7.சுரைக்காய் - 15

8.தடியங்காய் - 16

9.பூசணி - 16

10.அவரை - 80

11.கொத்தவரை - 36

12.மிளகாய் - 60/54

13.முள்ளங்கி - 40

14.முருங்கைக்காய் - 50

15.தேங்காய் - 36

16.வாழைக்காய் - 30

17.வாழைஇலை - 15

18.சின்ன வெங்காயம் - 35/40/45

19.பெரிய வெங்காயம் - 20/25/30

20.இஞ்சி - 170/160

21.மாங்காய் - 50/40

22.மல்லிஇலை - 50

23.கோவைக்காய் - 50

24.சேனைக்கிழங்கு - 70

25.சேம்பு - 50

26.கருணைகிழங்கு- 80

27.உருளைக்கிழங்கு - 40/60

28.கேரட் - 80

29.பீட்ரூட்- 48

30.முட்டைக்கோஸ் - 48

31.சவ்சவ் - 35

32.பீன்ஸ் -140

33.பச்சைப்பட்டாணி -160

34.குடமிளகாய் - 80

35.காலிஃப்ளவர் - 40

Updated On: 25 April 2024 3:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!