/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவு சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 24/04/2024

1. கத்தரி - 32/50

2. தக்காளி - 25

3. வெண்டை - 40

4. புடலை - 48

5. பீர்க்கு - 50

6. பாகல் - 80

7. சுரைக்காய் - 15

8. தடியங்காய் - 16

9. பூசணி - 16

10. அவரை - 80

11. கொத்தவரை - 36

12. மிளகாய் - 60/70

13. முள்ளங்கி - 45

14. முருங்கைக்காய் - 50

15. தேங்காய் - 36

16. வாழைக்காய் - 30

17. வாழைஇலை - 15

18. சின்ன வெங்காயம் - 35/40/45

19. பெரிய வெங்காயம் - 20/25/30

20. இஞ்சி - 170/160

21. மாங்காய் - 50/40

22. மல்லிஇலை - 50

23. கோவைக்காய் - 50

24. சேனைக்கிழங்கு - 70

25. சேம்பு - 50

26. கருணைகிழங்கு - 40

27. உருளைக்கிழங்கு - 40/60

28. கேரட் - 70

29. பீட்ரூட் - 48

30. முட்டைக்கோஸ் - 48

31. சவ்சவ் - 35

32. பீன்ஸ் - 140

33. பச்சைப்பட்டாணி - 160

34. குடமிளகாய் - 80

35. காலிஃப்ளவர் - 45

Updated On: 24 April 2024 3:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு