செஞ்சி

விழுப்புரம்

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; 16 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா
செஞ்சி

100 நாள் வேலையின்போது கல் தடுக்கி விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் அகலூர் பகுதியில் நடைபெற்ற 100 நாள் வேலையின்போது கல் தடுக்கி விழுந்த பெண் உயிரிழப்பு

100 நாள் வேலையின்போது கல் தடுக்கி விழுந்து பெண் உயிரிழப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2279 பேர் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று 2279 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2279 பேர் வேட்புமனு தாக்கல்
செஞ்சி

செஞ்சியில் அமைச்சர் பெரியார் திருவுருவ படத்திற்கு மரியாதை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெரியார் திருவுருவ படத்திற்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

செஞ்சியில் அமைச்சர் பெரியார் திருவுருவ படத்திற்கு மரியாதை
வழிகாட்டி

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302...

குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302 பணியிடங்கள்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் விறுவிறு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில், தேர்தல் பணி வேகமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் விறுவிறு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா உறுதியானது
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ‌

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; 23 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ‌