திருக்கோயிலூர்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்: அமைச்சர்...

வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தினார்

விழுப்புரம்  மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
வேலைவாய்ப்பு

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை
வேலைவாய்ப்பு

சென்னை பிராட்காஸ்ட் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெடில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

சென்னை பிராட்காஸ்ட் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை
வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காலிப்பணியிடங்கள்

CRPF Constable Recruitment 2023: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) கான்ஸ்டபிள் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்  9,212 காலிப்பணியிடங்கள்
விழுப்புரம்

பணமில்லா மருத்துவ காப்பீடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் கோரிக்கை

பணமில்லா மருத்துவ காப்பீடு வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணமில்லா மருத்துவ காப்பீடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் கோரிக்கை
விழுப்புரம்

வரி செலுத்தாதவர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்

வரி செலுத்தாதவர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
விழுப்புரம்

விதிகளை மீறி ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சிபிஎம்...

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு ஏரியில் விதிமுறை மீறி மண் எடுப்பதை தடுத்து நிறுத்த ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை

விதிகளை மீறி ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சிபிஎம் கோரிக்கை
விழுப்புரம்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வியப்பில் ஆழ்த்திய...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முதியவர் தான் யாசகம் பெற்ற ரூ10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  பணம் கொடுத்து வியப்பில் ஆழ்த்திய முதியவர்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21,543 மாணவ மாணவிகள்

தேர்வை எவ்வித பதற்றம் இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும் என்று மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய    21,543 மாணவ மாணவிகள்
விழுப்புரம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு திங்கள்கிழமை 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி