வேப்பனஹள்ளி
காஞ்சிபுரம்
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தினர் 400 வது நாளாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
Krishnagiri Power Shutdown - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி
கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி
சூளகிரி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி
tomato price today-என்னது..? தக்காளி ஐம்பது ரூபாய்க்கா..? இது...
நாச்சிகுப்பத்தில் ஒரு கிலோ தக்காளியை ரூ.50-க்கு விற்ற வியாபாரிகள். பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு: 9,012 ஏக்கர்...
Krishnagiri News Today: கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல்போக விவசாய பாசனத்திற்காக தண்ணீர்...

கிருஷ்ணகிரி
பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
Krishnagiri News Today: பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் மூலம் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட...
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சரயு வழங்கினார்.

கிருஷ்ணகிரி
ஓசூரில் 12 நாட்கள் புத்தக திருவிழா: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
ஓசூரில் 12 நாட்கள் புத்தக திருவிழா நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு
மத்திய உளவுத்துறையில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் ...
IB Recruitment: மத்திய புலனாய்வுப் பணியகத்தில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்
IBPS CRP RRB XII Recruitment: வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவரம்
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (2ம் தேதி) காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
