பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் பாரத் பந்த் விளக்க ஆர்ப்பாட்டம்.

27ம் தேதி நடைடபெற உள்ள பாரத் பந்த் போராட்டத்தை விளக்கி பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் பாரத் பந்த் விளக்க ஆர்ப்பாட்டம்.
பெரம்பலூர்

பெரம்பலூர்:குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு...

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர்:குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர்  ஆய்வு
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கி

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கியை கலெக்டர் ஆய்வுய செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கி
பெரம்பலூர்

பெரம்பலூர்: கோயில் தேரை தீ வைத்து கொளுத்த முயற்சி- வாலிபர்...

பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்றவரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்டைத்தனர்.

பெரம்பலூர்: கோயில் தேரை தீ வைத்து கொளுத்த முயற்சி- வாலிபர் பிடிபட்டார்
பெரம்பலூர்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய விவசாயிகள் அரை ஆடை போராட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் சார்பில் விவசாயிகள் அரை ஆடை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய விவசாயிகள்  அரை ஆடை போராட்டம்
பெரம்பலூர்

பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண்: நீதிகேட்டு உறவினார்கள் ...

கவனக்குறைவால் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்

பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண்: நீதிகேட்டு  உறவினார்கள் சாலை மறியல்
பெரம்பலூர்

பெரம்பலூர்: வனப்பகுதியில் கிடந்த பெண் சடலம்

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் வனப்பகுதியில் கிடந்த பெண் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரம்பலூர்: வனப்பகுதியில் கிடந்த பெண் சடலம்
பெரம்பலூர்

பெரம்பலூர்: காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு

வாலிபரை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டதாக, காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்: காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு