அம்பாசமுத்திரம்

திருநெல்வேலி

தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான...

நெல்லை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
அம்பாசமுத்திரம்

நெல்லையில் சூடு பிடித்த தேர்தல் களம்: வேட்பாளரை அறிமுகம் செய்த கனிமொழி

நெல்லையில், உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களை, கனிமொழி எம்.பி. அறிமுகம் செய்து வைத்தார்.

நெல்லையில் சூடு பிடித்த தேர்தல் களம்: வேட்பாளரை அறிமுகம் செய்த கனிமொழி
பாளையங்கோட்டை

நெல்லை மாவட்ட காவல்துறை யினருக்கு சித்த மருத்துவ முகாம்

முகாமில், மாநகர காவல் துறை அதிகாரிகள் காவலர்களுக்கு ரத்த கொதிப்பு மற்றும் ரத்த பரிசோதனைசெய்யப்பட்டது

நெல்லை மாவட்ட காவல்துறை யினருக்கு  சித்த மருத்துவ முகாம்
திருநெல்வேலி

அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த இருவர் கைது

தாழையூத்து பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த லாரி மற்றும் இருவரை போலீசார் கைது செய்தனர்

அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த இருவர் கைது
பாளையங்கோட்டை

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்: எடப்பாடி...

தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஆண்ட ஒரே கட்சி அதிமுக. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம் என்றார்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக  வெற்றிக்கு பாடுபட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருநெல்வேலி

திருநெல்வேலி: தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு...

திருநெல்வேலி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்-உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

திருநெல்வேலி: தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கல்
திருநெல்வேலி

திருநெல்வேலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட...

சட்ட விரோத செயல்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக 213 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டனர்

திருநெல்வேலி:   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது சட்ட நடவடிக்க
திருநெல்வேலி

வாக்கு எண்ணும் மையங்கள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு

இரண்டு கட்ட வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் மொத்தம் 9524 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்

வாக்கு எண்ணும்  மையங்கள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வு
பாளையங்கோட்டை

வாக்காளர் பட்டியலில் பெயர், பாலினம் பதிவில் குழப்பம்: வேட்பாளர்...

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்யும் வரை மதவக்குறிச்சி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலில் பெயர்,  பாலினம் பதிவில் குழப்பம்:   வேட்பாளர் தவிப்பு
திருநெல்வேலி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி நாளில் 2,476 பேர் மனு தாக்கல் செய்தனர்

நெல்லை மாவட்டத்தில் 2069 பதவி இடங்களுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 6871 பேர் வேட்பு மனு தாக்கல்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இறுதி நாளில் 2,476 பேர் மனு தாக்கல் செய்தனர்
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; 10 பேர்...

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

திருநெல்வேலி  மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; 10 பேர் குணமடைந்தனர்
அம்பாசமுத்திரம்

நெல்லை கோவிந்தபேரியில் 12 அடி ராஜநாக பாம்பை மீட்ட வனத்துறையினர்

கோவிந்தபேரியில் உள்ள விவசாய பண்ணையில் 12 அடி ஆண் ராஜநாக பாம்பை மீட்டு வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.

நெல்லை கோவிந்தபேரியில் 12 அடி ராஜநாக பாம்பை  மீட்ட வனத்துறையினர்