பவானி

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் இதோ ! உங்களுக்காக..

ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு

பவானி ஐயப்ப சங்கம் சார்பில் 600 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்

பவானி ஸ்ரீ ஐயப்ப சுவாமி சேவா சங்கம் சார்பில் 600 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

பவானி ஐயப்ப சங்கம் சார்பில் 600 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
ஈரோடு

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் ரூ.1.96 கோடிக்கு பருத்தி ஏலம்

ஈரோடு மாவட்டம், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தியின் விலை அதிகரித்து ரூ.1.96 கோடிக்கு ஏலம் நடைபெற்றது.

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் ரூ.1.96 கோடிக்கு பருத்தி ஏலம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 26 நாட்களில் மட்டும் 204 பேருக்கு கொரோனா...

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 26 நாட்களில் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 26 நாட்களில் மட்டும் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு

பவானி அருகே தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்து ஒன்றரை வயது சிறுவன்...

பவானி அருகே வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்து ஒன்றரை வயது சிறுவன் ஸ்ரீநேஷ் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு
வழிகாட்டி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு பணியிடங்கள்

Tamil Nadu Civil Ssupplies Corporation - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு பணியிடங்கள்