ஈரோடு மாநகரம்

வழிகாட்டி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அசிஸ்டெண்ட் கண்ட்ரோல் ஆபீசர் பணிகள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Assistant Quality Control Officers பணியிடத்திற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அசிஸ்டெண்ட் கண்ட்ரோல் ஆபீசர் பணிகள்
ஈரோடு மாநகரம்

ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார்...

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.

ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரங்கள்

ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.103ஐ கடந்தது. டீசல் விலையும் ரூ.99ஐ கடந்தது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஈரோட்டில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரங்கள்
ஈரோடு மாநகரம்

பட்டாசு விற்பனை உரிமத்திற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு: மாவட்ட...

பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருவாய் அதிகாரி முருகேசன் தகவல்.

பட்டாசு விற்பனை உரிமத்திற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு: மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 284 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 41 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நாளை 284 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 85 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாநகரம்

தீபாவளியையொட்டி ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

தீபாவளியையொட்டி ஈரோடு மாநகரில் 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்
ஈரோடு மாநகரம்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்ஜினியரிங் அட்மிஷன்: முதல்வருக்கு நன்றி...

காசிபாளையம் அரசு பள்ளியில் பயின்ற சலவை தொழிலாளியின் மகளுக்கு தனியார் பொறியியல் கல்லூரியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்துள்ளது.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்ஜினியரிங் அட்மிஷன்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாணவி
ஈரோடு மாநகரம்

காதல் மனைவிக்கு பாதுகாப்பு கேட்டு மனு: பெண்ணை மீட்டு போலீசார் அதிரடி

காவல்துறையினர் அதிரடி: காதல் மனைவிக்கு பாதுகாப்பு கேட்டு அளித்த மனுவில் போலீசார் அப்பெண்ணை மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காதல் மனைவிக்கு பாதுகாப்பு கேட்டு மனு: பெண்ணை மீட்டு போலீசார் அதிரடி