அந்தியூர்

ஈரோடு

வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த...

ஈரோடு மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டடுள்ளது.

வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
வழிகாட்டி

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) ஆசிரியர் அல்லாத 1,925 பணியிடங்கள்
ஈரோடு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்கு...

ஈரோடு மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஈரோடு

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை கொள்ளை

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை கொள்ளை
கல்வி

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா: இன்று 542 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இன்று ஒரேநாளில் புதிதாக 542 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா: இன்று 542 பேருக்கு தொற்று
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 525 பேருக்கு அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 525 பேருக்கு போலீசார் அதிரடியாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 525 பேருக்கு அபராதம்
ஈரோடு

ஈரோடு: இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக, 20 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு: இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்