/* */

ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி சத்தியமங்கலம் ஆகிய கிளைகளில் இன்று (26ம் தேதி) மற்றும் நாளை (27ம் தேதி) ஆகிய 2 நாட்கள் வீட்டு வசதி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
X

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டு வசதி கடன் முகாம்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி சத்தியமங்கலம் ஆகிய கிளைகளில் இன்று (26ம் தேதி) மற்றும் நாளை (27ம் தேதி) ஆகிய 2 நாட்கள் வீட்டு வசதி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஈரோட்டில் முனிசிபல் காலனி, சக்தி விநாயகர் கோவில் அருகிலும், பெருந்துறையில் ஈரோடு ரோடு, பங்களா தெருவிலும், பவானியில் காளிங்கராயன்பாளையம், செல்லாண்டியம்மன் கோவில் எதிரிலும், கோபியில் மொடச்சூர் ரோடு, யுனிவர்சல் பில்டிங்கிலும், சத்தியமங்கலத்தில் மைசூர் டிரங்க் ரோடு, பேருந்து நிலையம் அருகிலும் உள்ள கிளைகளில் நடைபெறும் இச்சிறப்பு முகாமில் கடனுக்கான முன் அனுமதி கடிதம் உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

மேலும் சிறப்புச் சலுகையாக 1 சதவீதம் நிர்வாகக் கட்டணம் மற்றும் பரிசீலனை கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. டிடிசிபி அப்ரூவல் வீட்டு மனை வாங்கவும்,வீடு கட்டவும், வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் வாங்கவும்,வீடு பழுது பார்க்கவும், விஸ்தரிக்கவும், வணிக வளாகம், திருமண மண்டபம், வர்த்தக கட்டிடங்கள் கட்ட வும், பிற வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் நிலுவையில் அதிக வட்டியில் உள்ள வீட்டு வசதி கடனை மாற்றிக் கொண்டு கூடுதல் தொகை யைப் பெற்றிடவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 9.90 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு: ஈரோடு 94449 76942, பவானி 78258 91639, பெருந்துறை 86673 42942, கோபி 89398 67165, சத்தியமங்கலம் 89398 92823 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 26 April 2024 2:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு