அருப்புக்கோட்டை
சிவகாசி
சிவகாசியில் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்
பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் அவற்றின் தற்போது நிலைமைகளை ஊராட்சித் தலைவர் களுடன் ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்

திருச்சுழி
சிவகாசியில் போலீஸாருக்கான இலவச கண் மருத்துவ முகாம்
காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணும் பொருட்டு காவல் நிலையங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ரூ.46,000 சம்பளத்தில் வேலை
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஃபோர்மேன் (சுரங்கம்) பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

சாத்தூர்
ராஜபாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
ரேசன் அரிசி மூடைகள் கடத்திய பாஜக நிர்வாகி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

திருவில்லிபுத்தூர்
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு: நடிகை விந்தியா பேச்சு
திமுக உட்கட்சி பிரச்னை விரைவில் வெடித்து சிதறப் போகிறது. நாம் அதனை வேடிக்கை பார்க்கத்தான் போகிறோம்.

வேலைவாய்ப்பு
டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்கள்
டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு
சென்னை பிராட்காஸ்ட் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெடில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

இராஜபாளையம்
ராஜபாளையத்தில் பலத்த மழை: பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் வழக்கத்தை விட புழுக்கத்துடன் கூடிய வெப்பம் சற்று அதிகமாகவே இருந்தது.

சிவகாசி
ராஜபாளையம் அருகே ரயில்வே மேம்பாலம் பணி: அமைச்சர் ஆய்வு
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். மக்களை அலைக்கழிக்ககூடாது என்பதே முதல்வரின் எண்ணம்

அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே கண்மாய் தூர்வாரும் பணி: அமைச்சர் தொடக்கம்
கோடைகாலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் இத்திட்டம் ஏதுவாக இருக்கும் என்றார் அமைச்சர்

வேலைவாய்ப்பு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காலிப்பணியிடங்கள்
CRPF Constable Recruitment 2023: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) கான்ஸ்டபிள் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.

வேலைவாய்ப்பு
ICMR Recruitment: சென்னை ஐசிஎம்ஆர்-ல் பல்வேறு பணியிடங்கள்
ICMR Recruitment: சென்னை ஐசிஎம்ஆர்-ல் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
