திருச்சுழி
வேலைவாய்ப்பு
ஆயில் இந்தியா லிமிடெடில் வேலைவாய்ப்பு.. ரூ.1,45,000 வரை சம்பளம்
Oil India Limited Recruitment: ஆயில் இந்தியா லிமிடெடில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

இராஜபாளையம்
சிறுமி தற்கொலைக்கு காரணமான இளைஞருக்கு சிறை
சிறுமி, கடந்த 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தனது வீட்டில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

வேலைவாய்ப்பு
தமிழ்நாடு சமூகநலத்துறையில் ரூ.75,000 சம்பளத்தில் வேலை.. உடனே...
Directorate of Social Welfare Recruitment- தமிழ்நாடு சமூகநலத்துறையில் மூத்த ஆலோசகர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிவகாசி
புத்தகங்களை படிக்க படிக்க தன்னம்பிக்கை மேம்படும்: நடிகை ரோகிணி பேச்சு
தாளாளர் பிருந்தா ராகவன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடிகை ரோகிணி மற்றும் மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்

திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் வனத்துறையில் பணியாற்றிய மோப்ப நாய் மரணம்
கடந்த 2015ம் ஆண்டு, மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து சிமி என்ற மோப்பநாய் கொண்டு வரப்பட்டது.

வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
Air India Recruitment: ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

வேலைவாய்ப்பு
IPRC Recruitment 2023: மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில்...
IPRC Recruitment 2023: மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

சிவகாசி
சிவகாசியில் நான்கு ரத வீதிகளின் சாலைகளை செப்பனிட பாஜகவினர் கோரிக்கை
சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் தேரோட்டம் நிகழ்ச்சியை நடத்துவது வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

திருச்சுழி
சிவகாசியில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி சட்டப்பூர்வமாக சந்தித்து வெற்றி பெறும் என்றார் எம்எல்ஏ அசோகன்

வேலைவாய்ப்பு
மருத்துவ அறிவியல் கழகத்தில் நர்சிங் அதிகாரி பணியிடங்கள்
Nursing Officer Vacancy: மருத்துவ அறிவியல் கழகத்தில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு
BMRCL Recruitment: பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பல்வேறு...
BMRCL Recruitment: பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகாசி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
முன்னெச்சரிக்கையாக இருந்ததால் விபத்து நடந்த அறையில் இருந்து தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர்
