காரைக்குடி

காரைக்குடி

காரைக்குடியில் குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை : மக்கள் போராட்டம்

காரைக்குடியின் மையப்பகுதி 100 அடி ரோடு திருவள்ளுவர் தெரு குடியிருப்பு பகுதியில் மதுபானகடை அமைக்கும் பணி நடந்து வருகிறது

காரைக்குடியில் குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை :   மக்கள் போராட்டம்
சிவகங்கை

மலேசிய போதை பொருள் கும்பலிடம் சிக்கிய இளைஞர்: சிவகங்கை இளைஞரை மீட்க...

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த ஏஜன்ட் சரவணன் மூலமாக ரூ .80 ஆயிரம் செலுத்தி மலேசியாவுக்கு சென்றார்

மலேசிய போதை பொருள் கும்பலிடம் சிக்கிய இளைஞர்: சிவகங்கை இளைஞரை மீட்க கோரிக்கை
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; 26 பேர்...

சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

சிவகங்கை  மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; 26 பேர் குணமடைந்தனர்
காரைக்குடி

பூட்டிய வீட்டிற்குள் டிவி, கம்ப்யூட்டர் எரிந்து சேதம்: பெரும் விபத்து...

தேவகோட்டை அருகே பூட்டிய வீட்டிற்குள் திடீரென கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூட்டிய வீட்டிற்குள் டிவி, கம்ப்யூட்டர் எரிந்து சேதம்: பெரும் விபத்து தவிர்ப்பு
சிவகங்கை

தீப்பெட்டிகளால் 2 நிமிடத்தில் அப்துல்கலாம் உருவம் அமைத்து மாணவர்கள் ...

அப்துல்கலாம் உருவத்தை 21ஆயிரம் தீப்பெட்டிகளைக் கொண்டு 2 நிமிடத்தில் உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

தீப்பெட்டிகளால் 2 நிமிடத்தில் அப்துல்கலாம் உருவம்  அமைத்து   மாணவர்கள் சாதனை
மானாமதுரை

கீழடி அருங்காட்சியகம் பணியை பள்ளத்தில் இறங்கி பார்வையிட்ட மாவட்ட...

அகரத்தில் கிடைக்கப்பெற்ற புதிய மூன்று உறை கிணறுகள் இருந்த பள்ளத்தில் இறங்கி பார்வையிட்டார்.

கீழடி அருங்காட்சியகம் பணியை பள்ளத்தில் இறங்கி பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர், சிவகங்கை

திருப்பத்தூர் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை...

சதிருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர...

திருப்பத்தூர்  ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு
சிவகங்கை

குடியிருப்பு அருகே பிடிபட்ட மலைப்பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு

தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து சாக்கு மூடையில் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

குடியிருப்பு அருகே  பிடிபட்ட மலைப்பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207
சிவகங்கை

தடுப்பூசி முகாம் நோட்டீஸ்: மோடியின் படம் இல்லாததைக் கண்டித்து பாஜக...

பிரதமரின் படத்தை அச்சிட்டு நோட்டீஸ் வழங்காவிட்டால், மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் எனபாஜக அறிவிப்பு

தடுப்பூசி முகாம் நோட்டீஸ்:  மோடியின் படம் இல்லாததைக் கண்டித்து பாஜக போராட்டம்
காரைக்குடி

காரைக்குடி அருகே வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளை-...

காரைக்குடி அருகே ஆறவயலில், வீட்டின் முன்பக்க கதவு உடைத்து, பல லட்சம் மதிப்பிலான தங்கம்,வைரம் ,வெள்ளி நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...

காரைக்குடி அருகே வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளை- பரபரப்பு
காரைக்குடி

தேவகோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேவகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ராம்நகர் வரை 2 கி.மீ தொலைவுக்கு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

தேவகோட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்