ஒரத்தநாடு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா பாதிப்பு; 98 பேர்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 96 பேருக்கு கொரோனா பாதிப்பு; 98 பேர் குணமடைந்தனர்
தஞ்சாவூர்

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர்...

இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் தயாரித்த இயந்திரம் மூலம் தேங்காயிலிருந்து நீர் பிரித்தெடுக்கப்படுகிறது

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம்
திருவையாறு

தமிழகத்தில் மூன்றாவது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை ஏற்க இயலாது, தேவை இல்லாத ஒன்று .

தமிழகத்தில் மூன்றாவது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்

தஞ்சை மாவட்டத்தில், மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்
தஞ்சாவூர்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்கங்களுக்கிடையே வாக்குவாதம்

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகும் போராடிய விவசாயிகளுக்கு கண்டனம்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்கங்களுக்கிடையே வாக்குவாதம்
திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற ஆள்மாறாட்டம் செய்த இருவர்...

கும்பகோணம் அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை ஜாமீனில் எடுக்க ஆள்மாறாட்டம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்

திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற ஆள்மாறாட்டம் செய்த இருவர் கைது
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 60 பேருக்கு கொரோனா பாதிப்பு; 82 பேர்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 60 பேருக்கு கொரோனா பாதிப்பு; 82 பேர் குணமடைந்தனர்
பட்டுக்கோட்டை

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை: சுமார் 12 ஆயிரம் ஹெக்டர் நெல் பயிர் ...

குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி நிலத்தில் சாய்ந்துள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை: சுமார் 12 ஆயிரம் ஹெக்டர் நெல் பயிர் பாதிப்பு
கும்பகோணம்

கரும்பு விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை நிலத்தை கைப்பற்ற போராட்டம்

கரும்பு விவசாயிகளை ஏமாற்றி வங்கிகளில் கடன் பெற்ற சர்க்கரை ஆலை நிலத்தை கைப்பற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கரும்பு விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை நிலத்தை கைப்பற்ற போராட்டம்
ஒரத்தநாடு

கரும்பு சாகுபடியில் அதிக மகசூல்: சிறந்த விவசாயிகள் 8 பேருக்கு ...

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 ஆயிரம் ஏக்கர் அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது . தற்போது குறைந்துள்ளது.

கரும்பு சாகுபடியில் அதிக மகசூல்: சிறந்த விவசாயிகள் 8 பேருக்கு  பரிசு
தஞ்சாவூர்

தஞ்சை: 30 கோயில்களில் அன்னதானம் போடும் திட்டம் மீண்டும் தொடக்கம்

இரண்டு வருடங்களுக்கு பிறகு தஞ்சையில் 30 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது.

தஞ்சை: 30 கோயில்களில் அன்னதானம் போடும் திட்டம் மீண்டும் தொடக்கம்
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207