திருப்போரூர்

வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தோருக்கு ரயில்வேயில் 2,521 பணியிடங்கள்

மேற்கு மத்திய ரயில்வேயில் ஆக்ட் அப்ரெண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வழங்கியுள்ளது.

10ம் வகுப்பு படித்தோருக்கு ரயில்வேயில் 2,521 பணியிடங்கள்
வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 290 காலிப்பணியிடங்கள்

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 290 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 290 காலிப்பணியிடங்கள்
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பல்வேறு பணியிடங்கள்
தமிழ்நாடு

உங்க ஆடு, மாடுகள் பத்திரம்.. ரூ.6 ஆயிரம் அபராதம்: ரயில்வே அதிகாரிகள்...

ரயில் பாதைகளில் குறுக்கிடும் ஆடு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது.

உங்க ஆடு, மாடுகள் பத்திரம்.. ரூ.6 ஆயிரம் அபராதம்: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தோருக்கு 24,369 கான்ஸ்டபுள் பணியிடங்கள்

மத்திய பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் 24,369 கான்ஸ்டபுள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10ம் வகுப்பு படித்தோருக்கு 24,369 கான்ஸ்டபுள் பணியிடங்கள்
வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் பல்வேறு பணியிடங்கள்

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் பல்வேறு பணியிடங்கள்
திருப்போரூர்

கட்டட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை

திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை. படைத்துள்ளார்

கட்டட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை
சோழிங்கநல்லூர்

சென்னை புறநகரில் குறைந்த விலையில் வீடு கட்டித்தருவதாக ஏமாற்றிய நபர்...

சென்னை புறநகரில் குறைந்த விலையில் வீடு கட்டித்தருவதாக ஏமாற்றி, பலரிடம் பல கோடி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்

சென்னை புறநகரில் குறைந்த விலையில் வீடு கட்டித்தருவதாக ஏமாற்றிய நபர் கைது
சோழிங்கநல்லூர்

சமூக வலைதளம் மூலம் கள்ள நோட்டை வாங்கி புழக்கத்தில் விட்ட நபர் கைது

கள்ள நோட்டு 21500 ரூபாயை வாங்கி புழக்கத்தில் விட்டவர்கள் கூரியர் நிறுவன உதவியால் போலீசில் சிக்கினார்

சமூக வலைதளம் மூலம் கள்ள நோட்டை வாங்கி புழக்கத்தில் விட்ட நபர் கைது
தாம்பரம்

50 ஆண்டுகளில் வராத மாற்றங்கள் 5 மாதங்களில் வந்துவிடுமா சீமான் கேள்வி

50 ஆண்டுகளாக நாட்டை ஆண்டபோது கொண்டு வரமுடியாத மாற்றத்தை 5 மாதங்கள் நடந்து ராகுல் கொண்டு வந்துவிடுவாரா என சீமான் கேள்வி

50 ஆண்டுகளில்  வராத மாற்றங்கள் 5 மாதங்களில் வந்துவிடுமா சீமான் கேள்வி