அறந்தாங்கி

புதுக்கோட்டை

வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஆளில்லா ரயில்வே சுரங்கப் பாதையை மூடுவது. ஏற்கெனவே செயல்பட்டு வந்த ரயில்வே கேட்டை திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது

வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட  பொதுமக்கள்
திருமயம்

புதுக்கோட்டை:குழிபிறையில் நவீன வசதிகளுடன் நூலகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறையில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை:குழிபிறையில் நவீன வசதிகளுடன் நூலகம் திறப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரில் குண்டும் குழியுமாக சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி

நகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளுக்கு தார்க் கலவை மூலம் நிரந்தர தீர்வுகாண வேண்டும்

புதுக்கோட்டை நகரில் குண்டும் குழியுமாக சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி
புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் பள்ளியில் புத்தகம் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் பள்ளியில் புத்தகம் வெளியீட்டு விழா
கந்தர்வக்கோட்டை

பல பேரை காப்பாற்றிய அரசு மருத்துவர் பரிதாபமாக நீரில் மூழ்கி சாவு

புதுக்கோட்டை துடையூர் பகுதி ரயில்வே மேம்பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி மருத்துவர் சத்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.

பல பேரை காப்பாற்றிய அரசு மருத்துவர் பரிதாபமாக நீரில் மூழ்கி சாவு
புதுக்கோட்டை

ரயில்வே பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு

நேற்று இரவு ரயில்வே சுரங்க பாதையை கடக்க முயன்ற போது தேங்கியிருந்த மழை நீரில் கார் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்

ரயில்வே பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்: எம்பி அப்துல்லாவிடம் மனு

புதுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கம்- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகிய இரு சங்கங்களின் நிர்வாகிகள் மனு அளித்தனர்

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்:  எம்பி அப்துல்லாவிடம் மனு
அறந்தாங்கி

மீமிசல் வணிக வளாகத்தில் உள்ள 8 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபர்கள் வந்து சென்ற காட்சிகளை மீமிசல் போலீஸார் ஆய்வு செய்து வருகினறனர்

மீமிசல்  வணிக வளாகத்தில் உள்ள 8  கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதி எடுத்துக் கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதி ஏற்பு
புதுக்கோட்டை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த முதியவருக்கு 6 ஆண்டுகள்...

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த முதியவருக்கு  6 ஆண்டுகள் சிறை
திருமயம்

கிராமத்தை நோக்கி ரோட்டரி சங்கம்: பரணிகுடிபட்டியில் கிராம கூட்டம்

கிராமத்தின் தேவையினை அறிந்து, முடிந்தவரையில் அவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரோட்டரியின் கிராமக் கூட்டம்.

கிராமத்தை நோக்கி ரோட்டரி சங்கம்: பரணிகுடிபட்டியில் கிராம கூட்டம்