கிருஷ்ணராயபுரம்

கரூர்

பாரத் பந்த் ஆதரவு தெரிவித்து தொழிற் சங்கங்கள் ஆர்பாட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக செப். 27 ல் நடைபெற உள்ள பாரத் பந்த் ஆதரவு தெரிவித்து தொழில் சங்கங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.

பாரத் பந்த் ஆதரவு தெரிவித்து தொழிற் சங்கங்கள் ஆர்பாட்டம்
அரவக்குறிச்சி

கலப்பட டீசல் 1,000 லிட்டருடன் டேங்கர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது

கலப்பட டீசல் விற்க முயன்றவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர்.

கலப்பட டீசல் 1,000 லிட்டருடன் டேங்கர் லாரி பறிமுதல்: ஒருவர் கைது
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207
கரூர்

கரூர்: தடுப்பூசி 2 வது முகாம் 624 இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு...

கரூர் மாவட்டத்தில் 2 ம் கட்ட தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கரூர்: தடுப்பூசி 2 வது முகாம்  624 இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி
கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்டத்தை திமுகவின் கோட்டை என நிரூபிப்போம்: அமைச்சர்...

தமிழகத்துக்கு முதலமைச்சர் வழங்கிய திட்டங்களை வீடு தோறும் திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

கரூர் மாவட்டத்தை திமுகவின் கோட்டை என நிரூபிப்போம்: அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூர்

கரூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு

கரூரில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கரூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
கிருஷ்ணராயபுரம்

கரூர்: அதிகாரிகளை அவதூறாக பேசிய தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம்

கரூரில், உயரதிகாரிகள் குறித்து ஜாதி ரீதியாக அவமரியாதையாக பேசிய புகாரில், தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கரூர்: அதிகாரிகளை அவதூறாக பேசிய  தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம்
வழிகாட்டி

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302...

குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302 பணியிடங்கள்
கரூர்

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்

கரூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்