கரூர்

கரூர்

கரூர் தான்தோன்றிமலையில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுப்பு

புரட்டாசி மாதத்தையொட்டி, தென் திருப்பதி எனப்படும் தான்தோன்றிமலை பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.

கரூர் தான்தோன்றிமலையில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுப்பு
கரூர்

கரூரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

கரூர் பழைய மருத்துவமனை, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, குளித்தலை அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் தடுப்பூசி செலுத்தலாம்.

கரூரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்கள்
கரூர்

கரூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு

கரூரில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கரூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
வழிகாட்டி

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302...

குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302 பணியிடங்கள்
கரூர்

நீட் தேர்வு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: எம்பி ஜோதிமணி பேட்டி

நீட் தேர்வு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த அநீதியை வென்றெடுப்போம் என எம்பி ஜோதிமணி கூறினார்.

நீட் தேர்வு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: எம்பி ஜோதிமணி பேட்டி
கரூர்

6 மாதம் தாய்ப்பால் அவசியம்: சமுதாய வளைகாப்பில் ஆட்சியர் அறிவுரை

கரூரில் சமுதாய வளைகாப்பில் ஆட்சியர் கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் தாய்ப்பால் அவசியம் என அறிவுறுத்தல்.

6 மாதம் தாய்ப்பால் அவசியம்:  சமுதாய வளைகாப்பில் ஆட்சியர் அறிவுரை
கரூர்

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்

கரூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்
கரூர்

திமுக முப்பெரும் விழா: 270 மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் வழங்கல்

திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு 270 மூத்த முன்னோடிகளுக்கு தலா 10,000 ரூபாயை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

திமுக முப்பெரும் விழா: 270 மூத்த முன்னோடிகளுக்கு தலா 10 ஆயிரம் வழங்கல்
கரூர்

அண்ணா பிறந்த நாள்விழா: திமுக மரியாதை

அண்ணா பிறந்த நாளையொட்டி கரூரில் அண்ணா சிலைக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

அண்ணா பிறந்த நாள்விழா: திமுக மரியாதை