கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காத்திருக்கும் போராட்டம்

இதுநாள் வரை வருவாய்க் கணக்கில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காத்திருக்கும் போராட்டம்
திருமயம்

புதுக்கோட்டை அருகே நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிழப்பு

புதுக்கோட்டை அருகே நமனசமுத்திரம் பகுதியில் இன்று தனியார் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்

புதுக்கோட்டை அருகே நேரிட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிழப்பு
புதுக்கோட்டை

தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி...

தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டுமென கூட்டுறவு வங்கி ஊழியர் மாநாட்டில்முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி வலியுறுத்தினார்

தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேச்சு
கந்தர்வக்கோட்டை

தொகுதி மேம்பாட்டு பணிகள்: எம்எல்ஏ தொடக்கம்

கந்தர்வக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்

தொகுதி மேம்பாட்டு பணிகள்: எம்எல்ஏ தொடக்கம்
புதுக்கோட்டை

அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்...

தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

அறந்தாங்கியை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் (செப். 21) வியாழக்கிழமை மின்தடை

புதுக்கோட்டை துணை நிலையப்பகுதியில் வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டையில் (செப். 21) வியாழக்கிழமை மின்தடை
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர் மற்றும் சிப்காட் பகுதியில் நாளை மின் தடை

புதுக்கோட்டை நகரம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை(செப் 16) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை நகர் மற்றும்  சிப்காட் பகுதியில் நாளை  மின் தடை
புதுக்கோட்டை

பேரறிஞர் அண்ணா 115 -வது பிறந்த நாள்: திமுக, அதிமுக, மதிமுகவினர்...

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி திமுக, அதிமுக, மதிமுக கட்சியினர் மரியாதை அணிவித்து மரியாதை செய்தனர்

பேரறிஞர் அண்ணா 115 -வது பிறந்த நாள்: திமுக, அதிமுக, மதிமுகவினர் மரியாதை