உதகமண்டலம்

உதகமண்டலம்

சிறந்த நகராட்சியாக உதகை தேர்வு: பணியாளர்களுக்கு பாராட்டு விழா

உதகை சிறந்த நகராட்சியாக தேர்வு பெற்றதற்காக பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த நகராட்சியாக உதகை தேர்வு: பணியாளர்களுக்கு பாராட்டு விழா
உதகமண்டலம்

உதகை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்

உதகை அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
நீலகிரி

நீலகிரியில் இன்று கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை

நீலகிரி மாவட்டம் முழுவதும் 38 நபர்களுக்கு தொற்று உறுதி. இதுவரை இரட்டை இலக்கிலேயே கொரோனா தொற்று இருந்து வருகிறது

நீலகிரியில் இன்று கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை
உதகமண்டலம்

விடுமுறை நாளான இன்று உதகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரியில் இன்று அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஏராளமான சுற்றுலா குவிந்ததால் பூங்காக்கள் களை கட்டியது.

விடுமுறை நாளான இன்று உதகையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
உதகமண்டலம்

உதகையில் சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

உடற்தகுதியின் சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சென்னை மண்டல இயக்குனர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

உதகையில் சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு
உதகமண்டலம்

உதகை வன அலுவலகம் முன்பு வனத்துறையினர் ஆர்ப்பாட்டம்

வால்பாறையில் பொய் வழக்குபதிவு செய்து வனச்சரகரை கைது செய்தததை கண்டித்து வனத்துறையினர் சார்பில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

உதகை வன அலுவலகம் முன்பு வனத்துறையினர் ஆர்ப்பாட்டம்