குன்னூர்

குன்னூர்

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்படாது: கலெக்டர்

நீலகிரி மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள நிலையில் சுற்றுலா தலங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்படாது: கலெக்டர்
குன்னூர்

குன்னூரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை: மக்கள் அச்சம்

குன்னூர் அருகே கரோலினா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குன்னூரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை: மக்கள் அச்சம்
வழிகாட்டி

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302...

குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் போர் கப்பல் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் 302 பணியிடங்கள்
கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் இன்று 32 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று குறைந்துள்ளது. இன்று ஒருநாளில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 32 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
குன்னூர்

குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்

குன்னூரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்
உதகமண்டலம்

நீலகிரி: அரசின் சலுகையில் கட்டணமின்றி 4 லட்சம் பெண்கள் பயணம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதிமுதல் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்

நீலகிரி: அரசின் சலுகையில்  கட்டணமின்றி 4  லட்சம்  பெண்கள்  பயணம்