கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது

எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு; 34 பேர்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு; 34 பேர் குணமடைந்தனர்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 உள்ளாட்சி பதவிகளுக்கு 66 பேர் வேட்புமனு...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 பதவிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 உள்ளாட்சி பதவிகளுக்கு  66 பேர் வேட்புமனு தாக்கல்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, இன்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
கிருஷ்ணகிரி

10 ஆண்டுகளுக்கு பின் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி: பொதுமக்கள்...

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் 10 ஆண்டுகளுக்கு பின் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பின் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி: பொதுமக்கள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி

கீழ்குப்பம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை

கீழ்குப்பம் அருகே குடும்ப பிரச்சனையில் கணவன் மனைவி இரண்டு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்குப்பம் அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 22 பதவிகளுக்கு இதுவரை 30 பேர் மனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 பதவிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 22 பதவிகளுக்கு இதுவரை 30 பேர் மனு தாக்கல்
கிருஷ்ணகிரி

குளிர்பானம் குடித்த இருவர் ரத்தவாந்தி: கிருஷ்ணகிரி ஆலையில் அதிகாரிகள்...

திருவள்ளூர் அருகே குளிர்பானங்கள் குடித்த இருவர் ரத்தவாந்தி எடுத்ததால், கிருஷ்ணகிரி ஆலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

குளிர்பானம் குடித்த இருவர் ரத்தவாந்தி: கிருஷ்ணகிரி ஆலையில் அதிகாரிகள் சோதனை
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு இரண்டுசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே 2 குட்டிகளுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை...

கிருஷ்ணகிரி அருகே 2 குட்டிகளுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே 2 குட்டிகளுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207