உத்திரமேரூர்

காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அரசு பள்ளிக்கு ரூ 63.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய...

உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் பணியை சுந்தர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

உத்திரமேரூர் அரசு பள்ளிக்கு ரூ 63.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்
காஞ்சிபுரம்

டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் டி.ஆர். பாலு எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
காஞ்சிபுரம்

பைக் சாகச யூடியுபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக...

பிரபல யூடியுபர் டிடிஎப் வாசன் விபத்தில் சிக்கி காயம் அடைந்த வழக்கில் இரண்டாவதுமுறையாக அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பைக் சாகச யூடியுபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் தடுப்பணைகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமந்தண்டலம் மற்றும் மாகரல் தடுப்பணைகளில் தொடர் மழை காரணமாக நீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் தடுப்பணைகள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி அளித்த

காஞ்சிபுரம் மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி அளித்த மனுவில் மேய்ச்சல் நிலத்தை தொழிற்சாலைக்கு கொடுக்க கூடாது என கூறப்பட்டு இருந்தது.

காஞ்சிபுரம் மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி அளித்த மனு
காஞ்சிபுரம்

கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தர கோரி மனு

உத்திரமேரூர் அடுத்த காரனை கிராமத்தில் கிராம நத்தம் நிலத்தினை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் மாவட்டஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து  மீட்டுத் தர கோரி மனு
காஞ்சிபுரம்

அரிசி ஆலைகள் மின் கட்டண குறைப்பு வலியுறுத்தி கவன ஈர்ப்பு வேலை...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரிசி ஆலைகள் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரிசி ஆலைகள் மின் கட்டண குறைப்பு வலியுறுத்தி கவன ஈர்ப்பு வேலை நிறுத்தம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கோ ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை: கலெக்டர் துவக்கம்

காஞ்சிபுரம் கோ ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் கோ ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை: கலெக்டர் துவக்கம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய்...

காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய் புனரமைப்பு பணியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய் புனரமைப்பு
காஞ்சிபுரம்

உலக அளவில் நீரழிவு நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடிக்க ஆராய்ச்சி

நீரழிவு நோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் நீரழிவு நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடிக்க ஆராய்ச்சி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உலக அளவில் நீரழிவு நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடிக்க ஆராய்ச்சி
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் புது மாப்பிள்ளை உள்பட 2 பேர்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த சாலை விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம்

பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...

பரந்தூர் விமான நிலையம் அமைக்க நீர்நிலைகளை ஆய்வு செய்ய 26 ஆம் தேதி மச்சநாதன் தலைமை யிலான உயர்மட்டகுழு வருகிறது

பரந்தூர் விமான நிலைய  உயர்மட்ட குழு வருகையை கண்டித்து  சாலைமறியல் போராட்டம்